Posts

Showing posts from February, 2019

SHOW AND TELL CONTEST

Image
 SHOW AND TELL  contest . CONGRATS  STUDENT and thanks to the parents . # Mastermindglobalschool .in

REPUBLIC DAY FUNCTION 2019

Image
70 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நமது வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியில் கொடி ஏற்றுதல் .மற்றும் குழந்தைகளுக்கு தேசப்பற்று பாடல் பாடும் போட்டி சிறப்பாக நடைபெற்றது .குழந்தைகள் மழலை குரல்களில் சிறப்பாக பாடி பரிசுகளை பெற்றனர் # MasterMindGlobalSchool .in

SPORTS DAY IN OUR SCHOOL

Image
  நமது வரிச்சிக்குடி #MasterMindGlobal பள்ளியில் (sports day )விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது .எங்கள் செல்ல குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Saraswathi pooja celebration

Image
SARASWATHI POOJA IN OUR SCHOOL

CELEBRATING ONAM FESTIVAL IN OUR SCHOOL

Image
OUR CHILDREN CELEBRATING ONAM FESTIVAL IN OUR SCHOOL

PONGAL FESTIVAL CELEBRATION AND RANGOLI CONTEST FOR OUR PARENTS 2019

Image
 Master Mind Global பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் , பெற்றோர்களுக்கு கோலப்போட்டியும் நடத்தி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது

MASTER MIND GLOBAL SCHOOL 2019 CALENDAR RELEASE

Image
  வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியின் 2019 ஆண்டிற்கான calander என் தந்தை வெளியிட்டபோது

CHRISTMAS CELEBRATION 2018

Image
நமது வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்மஸ் தாத்தா (Santa Claus) கலந்து கொண்டு எங்கள் செல்ல குழந்தைகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகளை வழங்கினார் .அனைவருக்கும் எங்களின் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

FANCY DRESS COMPETITION 2018

Image
 குழந்தைகள் தின நன் நாளில் நமது காரைக்கால் வரிச்சிக்குடி Master Mind Global பள்ளி செல்வங்களின் மாறுவேட போட்டி சிறப்பாக நடை பெற்றது

DIWALI 2018 CELEBRATION

Image
நமது வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியில் இன்று எங்கள் செல்லங்கள் கொண்டாடிய தீபாவளி பண்டிகை

MASTER MIND GLOBAL SCHOOL INDEPENDENCE DAY 2018

Image
OUR SCHOOL INDEPENDENCE DAY 2019 நமது வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியில் 72 வது சுதந்திர தின விழா நடை பெற்றது .தியாகி ஐயா திரு வேலாயுதம் பிள்ளை , karaikal polytechnic Ncc officer திரு .ஸ்ரீநிவாசன்,தொழில் அதிபர்கள் திரு செந்தில் நாதன் ,Rtn செந்தில்வேல் jci karaikal president jc சங்கர் மற்றும் ,jc லாரன்ஸ் அவர்கள் அனைவரும் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டனர் .தியாகி ஐயா கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் . மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு பரிசுகளை வழங்கி சிறப்பு விருந்தினர்கள் சிறப்பித்தனர் .கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்கள் மாணவ செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி