MASTER MIND GLOBAL SCHOOL INDEPENDENCE DAY 2018
OUR SCHOOL INDEPENDENCE DAY 2019
நமது வரிச்சிக்குடி Master Mind Global பள்ளியில் 72 வது சுதந்திர தின விழா நடை பெற்றது .தியாகி ஐயா திரு வேலாயுதம் பிள்ளை , karaikal polytechnic Ncc officer திரு .ஸ்ரீநிவாசன்,தொழில் அதிபர்கள் திரு செந்தில் நாதன் ,Rtn செந்தில்வேல் jci karaikal president jc சங்கர் மற்றும் ,jc லாரன்ஸ் அவர்கள் அனைவரும் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொண்டனர் .தியாகி ஐயா கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் . மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு பரிசுகளை வழங்கி சிறப்பு விருந்தினர்கள் சிறப்பித்தனர் .கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்கள் மாணவ செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி

Comments