National Youth Day Inter School Competition at ONGC school
ONGC public பள்ளியில் நடந்த National Youth Day Inter school competition (Karaikal &Nagapatinam)அளவில் நடந்த திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் *K.Jagadeesh (II prize)* மற்றும் *V.Shashitha (III Prize)* காரைக்கால் மாவட்ட ஆட்சியர் *திரு . குலோத்துங்கன் IAS* அவர்களிடமிருந்து பெற்றனர்.
Comments