Posts

Showing posts from February, 2024

Best teacher award from poovam varichikudy pothinala sangam

Image
 பூவம்- வரிச்சிக்குடி பொது நலச்சங்கம் சார்பாக நடந்த ஆண்டு விழவில் இந்த ஆண்டு காரைக்கால் மண்டல அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் primary  அளவில் முதல்  இடம் பிடித்த Varichikudy  Master Mind Global பள்ளி V.Kiruthishக்கு பரிசு தொகையும்,பள்ளி முதல்வர் N.Suganya அவர்களுக்கு சிறந்த ஆசிரியை விருதினையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

South India Yogasana Championship

Image
 திருநள்ளாறில் நடந்த 1st South India yogasana championship -2024 இல்  வெவ்வேறு பிரிவில் நடந்த போட்டியில் 1st,2nd மற்றும் 3rd பரிசினை நம் Master Mind Global School Varichikudy மாணவர்கள் பெற்றனர்.

National Youth Day Inter School Competition at ONGC school

Image
ONGC public  பள்ளியில் நடந்த National Youth Day Inter school competition (Karaikal &Nagapatinam)அளவில் நடந்த திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் *K.Jagadeesh (II prize)* மற்றும் *V.Shashitha (III Prize)* காரைக்கால் மாவட்ட ஆட்சியர் *திரு . குலோத்துங்கன் IAS* அவர்களிடமிருந்து  பெற்றனர்.