Best teacher award from poovam varichikudy pothinala sangam
பூவம்- வரிச்சிக்குடி பொது நலச்சங்கம் சார்பாக நடந்த ஆண்டு விழவில் இந்த ஆண்டு காரைக்கால் மண்டல அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் primary அளவில் முதல் இடம் பிடித்த Varichikudy Master Mind Global பள்ளி V.Kiruthishக்கு பரிசு தொகையும்,பள்ளி முதல்வர் N.Suganya அவர்களுக்கு சிறந்த ஆசிரியை விருதினையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
Comments