Posts

Showing posts from March, 2024

Our school graduation ceremony 2023 -2024

Image
 ‌Master Mind Global பள்ளியில் 02.03.2024 அன்று  UKG குழந்தைகளுக்கு Graduation ceremony நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் திரு. சண்முகபிரபு மற்றும் பள்ளியின் முதல்வர் திருமதி சுகன்யா அவர்கள் சிறப்புரையாற்ற , சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு.Ln. பரமன் அவர்களும், Hi- Tech Research Foundation நிறுவனர் Dr.  முரளி அவர்களும் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பித்தனர். ஆசிரியை திருமதி.சிந்து வரவேற்புரையாற்ற தலைமைஆசிரியை திருமதி.கவிதா நன்றியுரை வழங்கினார்.குழந்தைகளின் கலைநிகழ்ச்சி உடன் விழா இனிதே நிறைவுற்றது.